காந்தி ஜெயந்தி, வார விடுமுறை முடிந்து ஞாயிறு இரவு ஊர் திரும்புவதற்கான ஆம்னி பஸ் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.
மதுரையில் இருந்து சென்னைக்கு ரூ.4,500,
நாகர்கோவில் சென்னைக்கு ரூ.6,500,
நெல்லை – சென்னைக்கு ரூ.6,500,
கோவை – சென்னைக்கு ரூ.6,000 வரை ஆம்னி பேருந்து கட்டணமாக வசூலிக்கப்படுவதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
