சூர்யாவின் ‘கருப்பு’ படத்தை தொடர்ந்து, “விஸ்வநாத் அண்ட் சன்ஸ்” வரும் ஆக.,14-ல் வெளியாக உள்ளது. ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படமும் இந்த ஆண்டே வெளியாகப் போகிறதாம். இதன்மூலம் 2006-க்கு (மாயாவி, கஜினி, ஆறு) பிறகு ஒரே ஆண்டில் 3 படங்களில் அவர் நடிப்பது இதுவே முதல் முறை. 2010, 2011, 2022 ஆகிய ஆண்டுகளில் அவரது 3 படங்கள் வெளியானாலும் அதில் 1(அ) 2 -ல் கேமியோவாகவே அவர் நடித்திருந்தார்.
