Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கார் மோதி வடமாநில தொழிலாளி பலி..

அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து பலி

தூத்துக்குடி அருகே சாலையோரமாக நடந்து சென்ற உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்து 30 வயது கூலித் தொழிலாளி போலநாத் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நெடுஞ்சாலை ஒப்பந்தப் பணியில் ஈடுபட்டு வந்த அவர், நேற்று இரவு பணி முடிந்து சாலையோரமாக நடந்து சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி, விபத்தை ஏற்படுத்திய கார் மற்றும் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

error: Content is protected !!