Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருவாரூர்….. பெண்ணை கொன்று 25 பவுன் கொள்ளை

திருவாரூர் மாவட்டம் பருத்திக்குடியை சேர்ந்தவர்  நாராயணசாமி, இவரது மனைவி  கண்ணகி (50) கணவன், மனைவி இருவர் மட்டும் வசித்து வந்தனர். நேற்று மாலை நாராயணசாமி திருவாரூர் சென்று விட்டார். இரவு 8 மணிக்கு வீடு திரும்பினார். வீட்டில் மனைவியை காணவில்லை.

கொல்லைப்புறம் சென்று பார்த்தபோது அங்கு கண்ணகி இறந்து கிடந்தார். அவர் அணிந்திருந்த 25 பவுன் நகைகளும் மாயமாகி இருந்தது. எனவே கொள்ளையர்கள் தான் கண்ணகியை கொன்று நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர் என கூறப்படுகிறது. இது  குறித்து  திருவாரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!