Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருவாரூர் மாவட்டத்தில் 2ம் நாளாக மழை

திருவாரூர் மாவட்டத்தில் இன்று 2ம் நாளாக பரவலாக மழை பெய்தது. நேற்று  திருவாரூர் மாவட்டத்தில் ஆங்காங்கு லேசான மழை தூறல் இருந்தது. இன்று நன்னிலம், கோட்டூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில்    மழை பெய்தது.  இதனால்  விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் இன்று நெல்லை,தென்காசி,  தேனி, தர்மபுரி,  கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்  ஆகிய 6 மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!