Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அக்.16ல் தமிழக சட்டமன்றம் கூடுகிறது

தமிழக சட்டமன்றம்  வரும் அக்டோபர் 16ம் தேதி கூடுகிறது. 5 நாட்கள் இந்த கூட்டம் நடைபெறும் என்று தெரிகிறது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும்.  சட்டமன்றத்தல் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்னைகள் கிளப்ப தயாராக உள்ளதால் சட்டமன்ற நிகழ்வுகள் பரபரப்புடன் இருக்கும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!