Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழக சட்டமன்றம்….. நாளை கூடுகிறது

தமிழக சட்டமன்ற பேரவை கூட்டம் நாளை காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த கூட்டம்  காலை  தொடங்கியதும்  விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. புகழேந்தி மறைவுக்கு  இரங்கல் தெரிவித்து  அனைத்து கட்சிகள் சார்பில்  தலைவர்கள் பேசுவார்கள். அதைத்தொடர்ந்து சபாநாயகர் இரங்கல் தீா்மானம் வாசிப்பார். அத்துடன் நாளைய தின கூட்டம் ஒத்திவைக்கப்படும். அதைத்தொடர்ந்து 21ம் தேதி காலை 9.30 மணிக்கு சட்டமன்ற கூட்டம் தொடங்கும். மதியம் 1.30 வரை  கூட்டம் நடைபெறும். பின்னர் மாலை 5 மணி முதல் 8 மணி வரை இரண்டாவது செசன் கூட்டம் நடக்கிறது.

21ம் தேதி முதல் மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும். 29ம் தேதி வரை கூட்டம் நடைபெறும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!