தமிழகத்தில் இன்று ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,15,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.14,430க்கு விற்பனையாகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.280க்கும், ஒரு கிலோ ரூ.2,80,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
