தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைந்து ரூ.1,08,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.140 குறைந்து ரூ.13,560க்கு விற்பனையாகிறது. தமிழகத்தில் வெள்ளியின் விலை ரூ.10,000 குறைந்து கிலோ ரூ. 2,50,000க்கு விற்பனை செய்யப்படுகிறது
