Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2400 உயர்வு..

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1,11,720க்கு விற்பனை

தமிழ்நாட்டில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆக.11) சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்துள்ளது. நேற்று (ஆக.10) ஒரு சவரன் ரூ.111,600க்கு விற்பனையான நிலையில், இன்று சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,14,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு கிராம் நேற்று ரூ.13,950க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று கிராமுக்கு ரூ.300 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,250க்கு விற்பனையாகிறது.

error: Content is protected !!