தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்து ரூ.1,13,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.150 குறைந்து ரூ.14,210க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.275க்கு விற்பனையாகிறது.
