Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைந்தது…

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைந்து ரூ.91,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. காலையில் சவரனுக்கு ரூ.320 உயர்ந்த நிலையில் மாலையில் சவரனுக்கு ரூ.1120 குறைந்துள்ளது.  ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.140 குறைந்து  ரூ.11,400க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.170க்கு விற்கப்படுகிறது.

error: Content is protected !!