தமிழகத்தில் தங்கம் விலை இன்றும் குறைந்தது. 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.11,180க்கும், ஒரு சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.89,440க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து, ஒரு கிராம் ரூ.163க்கும், ஒரு கிலோ ரூ.1,63,000க்கும் விற்பனை ஆகிறது.

