இன்றைய தங்கம் விலை நிலவரம்…

55
Spread the love

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 40 குறைந்து ரூ.36,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து, தங்கம் கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ரூ.4,515க்கு விற்பனை ஆகிறது.  சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.1.10 குறைந்து ரூ.74.10க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY