இன்றைய தங்கம் விலை நிலவரம்…

39
Spread the love

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.4,474க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.35,792க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.69.60க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.69,600க்கும் விற்பனையாகிறது.

LEAVE A REPLY