தங்கம் விலை மேலும் குறைந்தது…

143
Spread the love

இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.4,365க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.3,4920க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.50 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.65.50க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.65,500க்கும் விற்பனையாகிறது.

LEAVE A REPLY