தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.1,15,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.14,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.285க்கு விற்பனை செய்யப்படுகிறது.
