தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ. 1,09,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ஒரு கிராம் ரூ.13,685க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.245க்கு விற்பனை செய்யப்படுகிறது
தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைவு
