Skip to content
Home » தங்கம் விலை சற்று குறைந்தது….

தங்கம் விலை சற்று குறைந்தது….

தமிழகத்தில் இன்று தங்கத்தின் விலை கணிசமாக குறைந்துள்ளது. நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 5,835 ரூபாயாகவும், ஒரு சவரன் 46,680 ரூபாயாகவும் விற்பனையானது. இந்த நிலையில், இன்று கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் 5,825 ரூபாயாகவும், சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 46,600 ரூபாயாகவும் விற்பனையாகிறது. அதேபோல 24 கேரட் சுத்த தங்கம் கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, 6,295 ரூபாய்க்கும், சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து, 50,360 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!