Skip to content
Home » தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைவு….

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைவு….

  • by Senthil

தங்கத்தின் விலை கடந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தோடு காணப்படுகிறது.நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்த நிலையில், இன்று மேலும் குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.480 குறைந்து ரூ.46,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.5,750-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.50 குறைந்து ரூ.75.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!