இன்றயை தங்கம் விலை நிலவரம்…

53
Spread the love

தமிழகத்திழல் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்து சவரன் ரூ.36,024-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7 உயர்ந்து ரூ.4,503-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்க்கத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.68.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY