கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை சரிவு காரணமாக தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கம் 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 5,760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 160 ரூபாய் உயர்ந்து ரூ.46,080க்குவிற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு….
