தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,160 குறைந்து ரூ.1,05,840க்கு விற்பனை ஆகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.270 குறைந்து ரூ.13,230க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.240க்கும், கிலோ ரூ. 2,40,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
