Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நாளை முதல் நமது கொடி பறக்கும்… விஜய்..

நாளை முதல் நமது கொடி நாடெங்கும் பறக்கும் என தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாடு இனி சிறக்கும் எனவும் தெரிவித்துள்ளார். நம் தமிழக வெற்றிக்கழகத்தின் முக்கிய அடையாளமான கொடி அறிமுகம் ஆகும் நாள் ஆக.22. பாடலும் வௌியிடப்படும் . என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே என அழைத்து  கட்சி கொடி தொடர்பாக அறிவிப்பு வௌியிட்டார் விஜய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!