Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தவெக சார்பில் நாளை கல்வி விருது வழங்கும் விழா

சென்னை நீலாங்கரையில் புதன்கிழமை நடைபெறும் விழாவில், 10 மற்றும் 12-ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு முதல்வர் விஜய் பாராட்டுச் சான்றிதழுடன் ஊக்கத்தொகை வழங்குகிறார். முதற்கட்டமாக அரியலூர், கடலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களின் 30 தொகுதிகளைச் சேர்ந்த 150 மாணவர்களுக்கு இவை வழங்கப்படவுள்ளன. தொடர்ந்து மற்ற சட்டமன்றத் தொகுதி மாணவர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!