Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

‘பேபி’ கூட்டணி மீண்டும் இணையும் ‘எபிக்’ பட டிரெய்லர் வெளியீடு

பேபி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தெலுங்கு நடிகர் ஆனந்த் தேவரகொண்டா மற்றும் வைஷ்ணவி சைதன்யா மீண்டும் இணைந்து நடித்துள்ள ‘எபிக்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆதித்யா இயக்கத்தில், சித்தாரா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள இக்காதல் கதையில் சிவாஜி, வாசுகி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இளைஞர்களை கவரும் வகையில் அமைந்துள்ள இத்திரைப்படம் வரும் செப்.11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

error: Content is protected !!