Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி தொடங்கியது

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த கூவாகத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயிலில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்வு சற்று முன்பு தொடங்கியது. தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து வரும் திருநங்கைகள் கோயில் பூசாரி கையால் தாலி கட்டிக்கொண்டனர்.

error: Content is protected !!