Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவை ஆஸ்பத்திரியில் சவுக்கு சங்கருக்கு சிகிச்சை

பெண் போலீஸ் அதிகாரியை பற்றி அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கர்  கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அவர்  தாக்கப்பட்டதாக  அவரது வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன்  கோவை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, சவுக்கு சங்கருக்கு கோவை அரசு ஆஸ்பத்திரியில்  சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.  அதன் பேரில் இன்று காலை சவுக்கு சங்கர் கோவை ஆஸ்பத்திரிக்கு பலத்த பாதுகாப்புடன்  அழைத்து வரப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட உள்ளது-

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!