Skip to content
Home » அதிமுக அமைப்பு செயலாளராக மனோகரன் நியமனம்…

அதிமுக அமைப்பு செயலாளராக மனோகரன் நியமனம்…

  • by Senthil

அதிமுகவில் புதிய மாவட்ட செயலாளர்களாக 5 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  கன்னியாகுமரி  அதிமுக மாவட்ட செயலாளராக தளவாய் சுந்தரம் , திருச்சிக்கு சீனிவாசன், பெரம்பலூருக்கு தமிழ்செல்வன் ஆகியோர் புதிய மாவட்ட செயலாளர்களாக நியமிக்கப்பட்டனர்.  மேலும் அமைப்புச் செயலாளராக முன்னாள் அரசு தலைமை கொறடா ஆர். மனோகரன் நியமனம் நியமிக்கப்பட்டுள்ளதாக  எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வௌியிட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!