Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வழக்கறிஞர் தாக்கப்பட்டதை கண்டித்து திருச்சி வழக்கறிஞர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

வழக்கறிஞர் தாக்கப்பட்டதை கண்டித்து திருச்சி வழக்கறிஞர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் வழக்கறிஞர் தாக்கப்பட்டதை கண்டித்தும்,உரிய நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்தும் திருச்சி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது எடுத்த படம் அருகில் செயலாளார் ஆரோக்கியசாமி,முன்னாள் செயலாளர் வழக்கறிஞர் முத்துமாரி, குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் முல்லை சுரேஷ்,வடிவேல் சாமி,மதியழகன்,முன்னாள் அரசு வழக்கறிஞர் ஜெயராமன் மற்றும் திரளான வழக்கறிஞர்கள் உள்ளனர்.

error: Content is protected !!