Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி ஏர்போர்ட்டில் போலி ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல்…

திருச்சி விமான நிலையம் அருகில் தனியார் சுய சேவை பிரிவு வணிக வளாகம் இயங்கி வருகிறது இதில்
விழுப்புரம் செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சாதிக் அலி என்பவரது மனைவி சபுரா பேகம் 40 என்பவர் தனக்கு தேவையான பொருட்களை பெற்றுக் கொண்டு பணம் செலுத்துவதற்காக கட்டணம் செலுத்தும் இடத்திற்கு வந்த போது அவர் செலுத்திய ரூபாய் நோட்டுகள் போலியானவை என தெரிய வந்தது இதில் தொடர்ந்து அவரை உடனடியாக ஏர்போர்ட் போலீசார் வசம் ஒப்படைத்தனர் ஏர்போர்ட் போலீசார் சப்ராபேகம் கள்ள நோட்டினை மாற்ற முற்பட்டது தெரிய வந்தது இதனைத் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவரிடமிருந்து ஆறு 500 ரூபாய் நோட்டுகள் பருமுதல் செய்யப்பட்டது இதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்த ஏற்பாடு போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர் இதனால் அந்த வணிக வளாகம் பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது

error: Content is protected !!