Skip to content

திருச்சியில் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடை மாலை…. படங்கள்…

அனுமந்து ஜெயந்தி உற்சவத்தை முன்னிட்டு திருச்சி கல்லு குழி ஆஞ்சநேயர் சாமி திருக்கோவிலில் அதிகாலை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து எட்டு 1,000,08 வடை மாலை சாற்றி சிறப்பு பூஜைகள்  செய்யப்பட்டது. மேலும் மகா தீபாவதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி

தரிசனம் செய்தனர். அனுமன் ஜெயந்தி விழா ஏற்பாட்டை கோவில் தக்கார் சுந்தரி செயல் அலுவலர் சுதாகர் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!