Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் போக்குவரத்து பணியாளர்கள் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி…

திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம்(லிட்) திருச்சிராப்பள்ளி அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்தில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி போக்குவரத்து கழக திருச்சிராப்பள்ளி துணை மேலாளர் ( வணிகம் ) சங்கர் தலைமையில் இன்று அனைத்து போக்குவரத்து கழக

பணியாளர்கள் எடுத்துக் கொண்டனர். அருகில் துணை மேலாளர்கள்  கார்த்திகேயன், (தொழில்நுட்பம்) புகழேந்தி( நகரம்) மற்றும் போக்குவரத்து கழக பணியாளர்கள் ஆகியோர் எடுத்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!