Skip to content
Home » திருச்சி அருகே முதல்வர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்… அமைச்சர்கள் பங்கேற்பு..

திருச்சி அருகே முதல்வர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்… அமைச்சர்கள் பங்கேற்பு..

  • by Senthil

திருச்சி தெற்கு மாவட்டம் , திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய கழகம் சார்பாக திருச்சி புதுக்கோட்டை சாலை திருவெறும்பூர் அருகே குண்டுர் எம்.ஐ.இ.டி கல்லூரி அருகில் தமிழக முதல்வர் பிறந்தநாள் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா மற்றும் நிதி நிலை அறிக்கை விளக்க பொதுகூட்டம் நேற்று

நடைபெற்றது. இதில் கல்விதுறை அமைச்சர்  மகேஸ்  மற்றும் கழகத் துணை பொதுச்செயலாளரும் ஊரக மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சருமான ஐ பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இந்த நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!