Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி கலெக்டராக சரவணன் பொறுப்பேற்றார்

திருச்சி மாவட்ட  கலெக்டராக  இருந்த  பிரதீப் குமார், பேரூராட்சிகளின் இயக்குனராக மாற்றப்பட்டு சென்னைக்கு சென்றார். அவருக்கு பதில், திருச்சி மாநகராட்சி  ஆணையராக இருந்த  சரவணன்,  திருச்சி கலெக்டராக மாற்றப்பட்டார்.

சரவணன் இன்று திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் புதிய கலெக்டராக  பொறுப்பேற்றார். அவருக்கு அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

 

error: Content is protected !!