Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி மாநகராட்சியில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ….

திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று மேயர் அன்பழகன் தலைமையில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் துணை மேயர் திவ்யா. மண்டல தலைவர்கள்,துர்கா தேவி, விஜயலட்சுமி கண்ணன் , ஜெயநிர்மலா மற்றும் மாநகராட்சி உதவி ஆணையர்கள்,பணியாளர்கள் கலந்து கொண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!