16ந்தேதி காவிரி ஆற்றில் கரைக்கப் படுகிறது
திருச்சி செப் 14-
நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு திருச்சி மாநகர் மற்றும் புறநகரில் மொத்தம் 1,675 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
அதன்படி திருச்சி மாநகரில் 233 சிலைகளும் புறநகரில் 932 சிலைகளும் வைக்கப்பட்டு உள்ளன.
இந்து முன்னணி சார்பில் திருச்சி பீமநகர் கிருஷ்ணன் கோயில் அருகில் தர்பார் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத தென்னை நார் உள்ளிட்ட இயற்கை பொருட்களால் செய்யப்பட்டுள்ள அழகிய விநாயகர் சிலை தெலுங்கானா ஜதராபாத் நகரில் தயாரிக்கப்பட்ட கொண்டு வரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதே போன்று
விநாயகர் சிலைகளுக்கு சிலை அமைப்பாளர்கள் உட்பட போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இன்று முதல் மூன்று நாட்கள் பொதுமக்கள் பார்வைக்கு விநாயகர் சிலை வைக்கப்பட்டு இருக்கும்.மேற்கண்ட மூன்று நாட்களும் பூஜை நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்படும் இதைத் தொடர்ந்து 3வது நாளான
இந்து முன்னணி சார்பில் திருச்சி பீமநகர் கிருஷ்ணன் கோயில் அருகில் தர்பார் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத தென்னை நார் உள்ளிட்ட இயற்கை பொருட்களால் செய்யப்பட்டுள்ள அழகிய விநாயகர் சிலை தெலுங்கானா ஜதராபாத் நகரில் தயாரிக்கப்பட்ட கொண்டு வரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதே போன்று
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி மற்றும் மாவட்ட போலீஸ் எஸ்பி
மேற்பார்வையில் சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று முதல் மூன்று நாட்கள் விநாயகர் சிலைகள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு காவிரி,கொள்ளிடம் மற்றும் அந்தந்த ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளது