Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி அருகே மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்…காவிரியிலிருந்து புனித நீர் எடுத்து வந்தனர்…..

திருச்சி மாவட்டம், நம்பர் 1 டோல்கேட் அடுத்து தாளக்குடி அருகே உள்ள அகிலான்டாபுரம் கிராமத்தில் எழுந்தரிலுள்ள மாரியம்மன் கோவிலில் வரும் 12ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.
அதனை முன்னிட்டு அகிலான்டாபுரம் கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் இன்று ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை காவிரி ஆற்றிலிருந்து புனித புனித நீரை எடுத்து வந்தனர். திருவானைக்காவல், நம்பர் 1 டோல்கேட்,

தாளக்குடி வழியாக அகிலான்டாபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்றடைந்தது.
இதனைத் தொடர்ந்து மூன்று யாகசாலை பூஜைகள் நடைபெற்றும், இதனை தொடர்ந்து வரும் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வெகு விமர்சையாக கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதில் ஆயிரக்காணக்கானோர் பங்கேற்று வழிபட்டு செல்வார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!