Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி- கழிவறையில் இறந்து கிடந்த பயணி

திருச்சி- கழிவறையில் இறந்து கிடந்த பயணி

சிங்கப்பூரில் இருந்து இண்டிகோ விமானத்தில், திருச்சி வந்த காரைக்குடியைச் சேர்ந்த பயணி சந்தியாகு ஆரோக்கியம் (42) என்பவர் கழிவறையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். விமான நிலைய தூய்மை பணியாளர்கள் நீண்ட நேரமாக கதவை திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்து கதவை உடைத்து பார்த்தபோது பயணி இறந்து கிடந்தார். பயணியின் உடலை மீட்பு பிரத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

error: Content is protected !!