Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி பெரியார் கல்வி வளாகத்தில் பொங்கல் விழா….

திருச்சி, கே கே நகர் பெரியார் கல்வி வளாகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இப்பொங்கல் விழாவையொட்டி குழந்தைகள் மற்றும் மாணவர்களுடன் பானைகளில் பொங்கல் வைத்து கொண்டாடினார். பொங்கல் விழாவில் குழந்தைகள் வேஷ்டி கட்டி பாரம்பரியமாக

பொங்கல் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு உற்சாகமாக பொங்கல் வைத்து கொண்டாடினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!