Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உடனடி நடவடிக்கைக்கு திருச்சி போலீசாருக்கு பாராட்டு….

திருச்சி மாவட்டத்தில் கொலை மற்றும் குழந்தை கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்தனர். இது தொடர்பாக காவல் ஆய்வாளர்களை திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் சரவண சுந்தர் நேரில் அழைத்து மேற்படி வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக பாராட்டு தெரிவித்தார். மேலும் போலீசாருக்கு சான்றிதழ் மற்றும் வெகுமதியும் வழங்கி  வெகுவாக பாராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!