திருச்சி அம்பிகாபுரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அரியமங்கலம், எஸ்.ஐ.டி., அம்பிகாபுரம், ரயில்நகர், நேருஜிநகர், காமராஜ்நகர், மலையப்ப நகர், ராணுவகாலனி, பாப்பாக்குறிச்சி, கைலாஷ் நகர், சக்திநகர், ராஜப்பாநகர், எம்ஜிஆர் நகர், சங்கிலியாண்டபுரம், பாலாஜிநகர்,மேலக்கல் கண்டார்கோட்டை, கீழக்கல்கண்டார் கோட்டை, கொட்டப்பட்டு, அரியமங்கலம் தொழிற் பேட்டை, சிட்கோகாலனி, காட்டூர், திருநகர், நத்தமாடிப்பட்டி, கீழக்குறிச்சி, ஆலத்தூர், பொன்மலை, செந்தண்ணீர்புரம் ஆகிய பகுதி களில் நாளை (6ம் தேதி) காலை 9:45 முதல் மாலை 4:00 மணிவரை மின்வினியோகம் இருக்காது என மின்வாரிய திருச்சி கிழக்கு கோட்ட செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.