Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி சிட்டியில் நாளை மறுநாள் பவர் கட்…..

ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் நாளை  மறுநாள் ( 15.02.2023) புதன் கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் ஸ்ரீரங்கம் முழுவதும் மூலத்தோப்பு, மேலூர், வசந்தநகர், ரெயில் நிலைய சாலை, கிழக்கு உத்திர வீதி, தெற்கு உத்திர வீதி, வடக்க உத்திர வீதி, தெற்கு உத்திர வீதி, வடக்கு சித்திரை வீதி,  கிழக்கு சித்திரை வீதி, தெற்கு உத்திர வீதி,  வடக்கு சித்திரை வீதி, கிழக்கு சித்திரை வீதி, தெற்கு சித்திரை வீதி, மேற்கு சித்திரை வீதி, அடையவளஞ்சான் தெருக்கள், பெரியார் நகர், அம்மாமண்டபம் ரோடு, பாம்பழச்சாலை மற்றும் வீரேஸ்வரம் ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை ஸ்ரீரங்கம் செயற்பொறியாளர் செல்வம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!