Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி மாவட்டத்தில் மழை அளவு

திருச்சி மாவட்டத்தில்  இன்று காலை  6 மணி வரையிலான 24 மணி நேரத்தில்  மழை பெய்த இடங்களும், அங்கு பதிவான மழை அளவும்(மி.மீ) வருமாறு:

கல்லக்குடி 4.2,  தேவிமங்கலம் 15.2,  புள்ளம்பாடி4,  சிறுகுடி 17.8,  வாத்தலை அணைக்கட்டு 19,  பொன்னணியாறு அணை 10,   முசிறி 1,   புலிவலம் 12,  தா.பேட்டை 11,  தென்பரநாடு 25,  துறையூர் 15,   மாவட்டம் முழுவதும் மொத்தம் 134.2 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இது சராசரியாக 5.59 மி.மீ. ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!