Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி ஶ்ரீபுண்டரிகாஷ பெருமாள் கோவில் ராஜகோபுர திருப்பணி ….. அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்…

திருச்சி  அடுத்த திருவெள்ளறை அருள்மிகு ஶ்ரீபுண்டரிகாட்ச பெருமாள் திருக்கோவிலில் ரூ. 7.85 கோடி மதிப்பீட்டில் வடக்கு ராஜகோபுரம் கூடுதல் 5 நிலைகள் கட்டப்பட உள்ளது. இந்த  திருப்பணியை   நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என். நேரு, இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர்  தொடங்கி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!