Skip to content
Home » திருச்சி ஶ்ரீபுண்டரிகாஷ பெருமாள் கோவில் ராஜகோபுர திருப்பணி ….. அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்…

திருச்சி ஶ்ரீபுண்டரிகாஷ பெருமாள் கோவில் ராஜகோபுர திருப்பணி ….. அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்…

  • by Senthil

திருச்சி  அடுத்த திருவெள்ளறை அருள்மிகு ஶ்ரீபுண்டரிகாட்ச பெருமாள் திருக்கோவிலில் ரூ. 7.85 கோடி மதிப்பீட்டில் வடக்கு ராஜகோபுரம் கூடுதல் 5 நிலைகள் கட்டப்பட உள்ளது. இந்த  திருப்பணியை   நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என். நேரு, இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர்  தொடங்கி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!