Skip to content
Home » திருச்சி….. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சி….. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சி மாவட்டத்தில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் – கடந்த நான்கு நாட்களாக தங்கம் விலையில் மாற்றம் இல்லை. திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5, 180 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5 ரூபாய் குறைந்து 5, 175 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 40 ரூபாய் குறைந்து 41,140 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை :- நேற்று ஒரு கிராம் 71.90 ரூபாய்க்கு விற்ற வெள்ளி 90 பைசா குறைந்து 71,00 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!