Skip to content
Home » திருச்சியில் இன்று தங்கம் விலை நிலவரம்…

திருச்சியில் இன்று தங்கம் விலை நிலவரம்…

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.

திருச்சியில் ஒரு கிராம் 5,680 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5 ரூபாய் உயர்ந்து 5,685 விற்கப்படுகிறது.

ஒரு சவரன் தங்கம் 45, 320 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

வெள்ளியின் விலை :- நேற்று ஒரு கிராம் 78,00 ரூபாய்க்கு விற்ற வெள்ளி 50 பைசா குறைந்து 77.50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!