அரசு பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடா (BOB) வங்கியில், காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1. வகை: வங்கி வேலை 2. பணியிடங்கள்: 5,000 3. வயது: 20-28 (SC/ST-33, OBC-31) 4. சம்பளம்: ரூ.15,000 5. கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி 6. கடைசி தேதி: 08.06.2026 7. மேலும் அறிய:<https://bankofbaroda.bank.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/2026/26-05/19-05-2026-Advertisement-Apprenticeship-18-17.pdf> CLICK HERE. <<>> இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
