நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை காரணம் காட்டி, மேலும் 7 நாடுகளை சேர்ந்த வெளிநாட்டினருக்கு நுழைய தடை விதிக்கும் பிரகடனத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்.
தற்போது அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகள்:
- சிரியா
- புர்கினா பாசோ
- மாலி
- நைஜர்
5.தெற்கு சூடான்
- லாவோஸ்
- சியரா லியோன்
இந்த 7 நாடுகளுக்கு தடை உத்தரவு வரும் ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
அமெரிக்காவுக்குள் நுழைய, ஏற்கனவே தடைசெய்யப்பட்ட நாடுகளின் பட்டியலில் இருப்பது எவை?
- ஆப்கானிஸ்தான்,
- பர்மா,
- சாட்,
- காங்கோ குடியரசு,
- ஈக்குவடோரியல் கினியா,
- எரித்திரியா,
- ஹைட்டி,
- ஈரான்,
- லிபியா,
- சோமாலியா,
- சூடான்,
- ஏமன்,
- புருண்டி,
- கியூபா,
- லாவோஸ்,
- சியரா லியோன்,
- டோகோ,
- துர்க்மெனிஸ்தான்,
- வெனிசுலா ஏற்கனவே அமெரிக்காவில் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது.

